பலா மற்றும் ஒதியன் கன்றுகள் நடவு செய்யப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படும் பொழுது. இவை துளிர்விடும் நிலையை எட்டிவிடும்.
இந்த நீர் நிலைகளிலும் இவற்றைச் சுற்றிலும் இருந்த சீமைக் கருவேலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
விளைவாக, நீர் வரத்துப் பகுதிகள், நீர்நிலையின் உட்பகுதி ஆகியன இயற்கை நீரால் நிறைந்துள்ளன. எவ்விதத் தாவரக் குறுக்கீடும் இவற்றில் இல்லை.
நீர் நிறைந்துள்ளதால், இந்நீர் நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம் விதைகள் அழுகி அழிந்துபோகும். ஒருவேளை மீண்டும் அவை முளைத்தாலும் அவற்றை அழிக்கும் பணியில் நாம் ஈடுபடுவோம்.