Blog

வாகை மரத்தில் ஆட்டிய செக்கு என்னை இன்று கடைகளில் அதிகம் அனால் வாகை மரங்கள் அடியோடு அழிவின் விளிம்பில் உள்ளது இதற்கு மிகமுக்கிய காரணம் மனிதர்களின் வாகை மர செக்கு என்னை மீது உண்டான நாட்டம்

திருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். இஃது நெடிதுயர்ந்து வளரக் கூடிய பெரிய மரமாகும். பசிய சிறகமைப்புக் கூட்டிலைகளைக் கொண்டது. கொத்தான மகரந்தத் தாள்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையன. இம்மரம் தமிழகத்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் தானே வளர்ந்து காணப்படுகின்றது.

வாகைப்பூ நஞ்சு முறிக்கும், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்; பட்டை உடல் வெப்பம் தணிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×