கபம் சம்பந்தப்பட்ட நோய்கள்:
“மேல் சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, நெஞ்சில் கபம், அலர்ஜி, ஆஸ்துமா என எல்லா விதமான கபம் சம்பந்தப்பட்ட நோய்க்கும் நல்ல முதலுதவியா இருக்குது,”
இரத்தக் கொதிப்பு, பெண்கள் பிரச்சனைகள்:
கபம் மட்டும் இல்லாம, இரத்தக் கொதிப்பு, பெண்களின் மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு, பிரசவித்தப்பின் உதிரப்போக்கு குறையவும், கர்ப்பப்பை வலுப்படவும் கூட ஆடாதோடை ரொம்ப உதவியா இருக்குது
Reviews
There are no reviews yet.